அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரைத் தொடர்ந்து, அக்கட்சியில் சீட் கிடைக்காதவர்களும் ஓரங்கட்டப்பட்டவர்களும் பெருமளவில் திமுகவில் இணையத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இருப்பினும், அதிமுகவை முற்றிலும் பலவீனப்படுத்துவது தமிழக அரசியலில் பாஜகவின் வளர்ச்சிக்குச் சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை அதிமுக நிலைகுலைந்தால், அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்பி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை மற்றும் அரசியல் ஆலோசகர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, மாற்றுக்கட்சியினரைச் சேர்ப்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது நிதானம் காட்டி வருவதாகவும், அதிமுகவினர் திமுகவுக்கு வருவதற்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…
அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…