சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் கூறியதாவது, யாரடி நீ மோகினி படத்தில் ஒரு காட்சியில் ரகுவரன் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். அப்போது தனுஷ் சாப்பாடு இருக்கிற டைனிங் டேபிளை எட்டி உதைப்பார். அதுக்கு ரியாக் பண்ணீட்டு ரகுவரன் பேசணும். ஷாட் ரெடி பண்ணிட்டு டேக் எடுக்கிறோம். தனுஷ் டேபிளை எட்டி உதைக்கிறார். தட்டு எல்லாம் பறக்குது. ஆனா ரகுவரன் அதை பார்க்காமல் சாப்பிட்டு இருக்கார். நான் கட் பண்ணலாமா வேணாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.
ஷாட் முடிச்சிட்டு மானிட்டர் பார்த்தால் அவர் அதை பார்த்து ரியாக் பண்ணி இருந்தால் கூட அவ்வளவு உணர்வுபூர்வமா இருந்திருக்காது. அவர் அதை கண்டுக்கவே இல்லை. அசிஸ்டன்ட் வந்து ரகுவரன் பார்க்கவே இல்லைன்னு என்கிட்ட சொன்னாங்க. இல்லே. இதுதான் நல்லா இருக்குதுன்னு சீன் ஓகே பண்ணிட்டேன். படத்துல அவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்தது ரகுவரன் நடிப்பு. எந்த டைம்ல எந்த மாதிரி மேஜிக் பண்ணுவார் என்று யாருக்கும் தெரியாது என்று இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் கூறியிருக்கிறார்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…