டெல்லி – ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் கான்வர் யாத்திரீகர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவிற்கு திங்கட்கிழமை அன்று இரவு உணவில் வெங்காயம் பரிமாறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புர்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புறவழிச் சாலை அருகே செயல்பட்டு வந்த ஒரு சாலையோர ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உணவில் வெங்காயம் கலந்திருந்ததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கடை உரிமையாளர்களோடு வாக்குவாதம் செய்துள்ளார்கள்.
அங்கிருந்த மேசை நாற்காலிகளில் அடித்து நொறுக்கி உள்ளார்கள். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பக்தர்களை சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படாததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, திமுக-வை நோக்கி இதுபோன்று ஆயிரக்கணக்கான…
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராணுவத்தில் இணையும் போதே வீரர்கள் ரகசியங்களை காக்க கடுமையான உறுதிமொழி ஏற்கின்றனர். இந்த…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச் சேர்ந்த…
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுந்து வரும் வதந்திகளுக்கும்…
தமிழகத்தில் காலியாகவுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் முறைப்படி அறிவிக்கப்படாத நிலையிலும், அதற்குள்ளாகவே அரசியல் களம் சூடுபிடிக்கத்…