விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக் பாஸ்’ . உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கடந்துள்ளது . இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியிட்டுள்ளனர். போட்டியாளர்களுக்கு இடையேயான சண்டை,காதல் ,அன்பு ,பாசம் என அனைத்தும் மக்களை ஈர்த்துள்ளது.
தற்பொழுது பிக் பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று ஒரு வித்தியாசமான யோசனையுடன் விஜய் டிவி களமிறங்கியுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் இந்நிலையில், பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ளவிருக்கும் ஏறக்குறைய உறுதியான போட்டியாளர்கள் குறித்த தகவல் இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.
அதன்படி விஜே. ரக்ஷன், ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி, ‘ராஜா ராணி’ அர்ச்சனா, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, ரவீந்தர், மஹாலக்ஷ்மி, ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா மஹாலக்ஷ்மி, விஜே அர்ச்சனா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், மைனா நந்தினி, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ள போவதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து காண்போம் பிக் பாஸ் 6 ல் இவர்கள் கலந்து கொள்வார்களா என்று.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…