விஜய்யின் தமிழக வெற்றி கழகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 8 மாதங்களாக தவெக-வுடன் பயணித்து வந்த நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் ஆதரவை முழுமையாகத் திரும்பப் பெறுவதாக அக்கட்சியின் தலைவர் MF தமீம் தெரிவித்துள்ளார். விஜய்யிடமிருந்து விலகி, தற்போது திமுகவுடன் இணைந்து செயல்பட அவர் முடிவு செய்துள்ளார்.
திமுக கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்துள்ள MF தமீம், வரும் சட்டமன்றத் தேர்தலில் அக்கூட்டணியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் தவெக-வின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஒரு கூட்டணி கட்சி வெளியேறி திமுகவை ஆதரிப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…