நடிகர் சிவகார்த்திகேயன் தனது ‘பராசக்தி’ (Parasakthi) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மற்றும் அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். “யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இந்த பொங்கல் அண்ணன்-தம்பி பொங்கல்தான்” என்று குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், திரையுலகில் தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
கடந்த 33 ஆண்டுகளாகத் தன் உழைப்பால் நம் அனைவரையும் மகிழ்வித்து வருபவர் விஜய் அண்ணா. எனவே, ஜனவரி 9-ம் தேதி அனைவரும் திரையரங்கிற்குச் சென்று ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கொண்டாடுங்கள்” என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தனது படம் ‘பராசக்தி’ ஜனவரி 10-ம் தேதி வெளியாவது குறித்து விஜய்யிடம் பேசியபோது, “இரண்டு படங்களும் பொங்கலுக்கு வரட்டும், SK வுக்கு எனது வாழ்த்துகளைச் சொல்லுங்கள்” என்று விஜய் பெருந்தன்மையுடன் கூறியதாகச் நெகிழ்ந்து கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…