தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் தவெக கட்சியில் இணையவுள்ளதாக பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பிலிருந்து வந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அந்த MLA, தமக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், முதல்வர் விஜய் முன்னிலையிலேயே முறைப்படி கட்சியில் இணைவேன் என்றும் இரு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கு தவெக தலைமை பச்சைக்கொடி காட்டிவிட்டதால், விரைவில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…