டெல்லியைச் சேர்ந்த ஏழை விநியோகப் ஊழியர் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இரவு 8 மணியளவில் இவருக்கு ரூ 210 மதிப்பிலான மொறுமொறுப்பான கோழி இறைச்சி அடங்கிய உணவு ஆர்டர் வந்தது. 15 நிமிடங்களில் குறிப்பிட்ட முகவரியை அடைந்த அவர், உணவை ஆர்டர் செய்த பெண்ணை வாட்ஸ்அப் வழியாக 2-3 முறை தொடர்புகொள்ள முயன்றும் அந்தப் பெண் அழைப்பை ஏற்கவில்லை.
நீண்ட நேரமாகப் பசியில் இருந்த அந்த ஊழியர், பொறுமையிழந்து அந்தப் பெண்ணின் உணவை தானே சாப்பிட்டுவிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் சாப்பிட்டு முடித்த மூன்றே நிமிடங்களில் அந்தப் பெண் அவரைத் திரும்ப அழைத்தார். அப்போது அந்த ஊழியர், “மேடம், நான் உங்கள் உணவைச் சாப்பிட்டுவிட்டேன்” என்று உண்மைய நேர்மையாகக் கூறிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகாரளித்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நிறுவனம், விதிகளை மீறியதற்காக அந்த விநியோக ஊழியரின் ஸ்விக்கி ஐடியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…