இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், தலைமை பயிற்சியாளர் அமோல் முசும்தாரின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 பட்டத்தை வென்றது. ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மாவின் அபாரமான ஆட்டம் இந்தியாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை உறுதிசெய்து, நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் பாதித்தது.
இந்நிலையில் உலகக்கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந் இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு உத்தர பிரதேச காவல்துறையில் DSP பதவி வழங்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை இறுதி போட்டியில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்தி கோப்பையை வெல்வதற்கு தீப்தி சர்மா முக்கிய பங்காற்றினார். தொடர் நாயகி விருதையும் வென்ற இவர் ஒட்டுமொத்த 2025 உலகக்கோப்பையில் 215 ரன்களையும், 22 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…