எங்கும் மரண ஓலம்..! மணிக்கு 220 கி.மீ வேகத்தில் வீசிய ராட்சத புயல்… பிலிப்பைன்ஸில் பலி எண்ணிக்கை 188 ஆக அதிகரிப்பு…!!

Spread the love

பிலிப்​பைன்​ஸின் மத்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவு​களில் ‘கால்மேகி’ புயல் மணிக்கு 220 கி.மீ வேகத்தில் வீசியதால் பலத்த சூறைக்​காற்று வீசி​யதுடன் கனமழை கொட்​டித் தீர்த்​தது. இதில் நீக்​ரோஸ் ஆக்​சிடென்​டல், செபு உள்​ளிட்ட மாகாணங்​கள் வெள்​ளக் காடாக மாறின.  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

பாலவான் தீவு அருகே புயல் கரையை கடந்தபோது, இடி, மின்னலோடு கனமழை பெய்ததால் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. முதலில் 142 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மீட்பு பணியில் மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதால், உயிரிழப்பானது 188 ஆக உயர்ந்துள்ளது.

Soundarya

Recent Posts

“பொண்டாட்டி கொலையாகி 75 நாள் ஆச்சு… என்னையே டார்கெட் பண்றாங்க…” என் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன்…. மனைவியை இழந்த கணவரின் கதறல்…!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…

1 minute ago

ஐயோ கடவுளே… காவல் நிலைய சாக்கடையில்… 17 வயது சிறுவன் பிணமாக மீட்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ… ஆக்ராவில் பெரும் பரபரப்பு…!

ஆக்ரா மாவட்டம் மல்பூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனௌலி காவலர் சாவடிக்கு பின்புறம் உள்ள சாக்கடையில், 17 வயதான சிவம்…

4 minutes ago

“‘என் மகனை காதலித்தால் இதை பண்ணு…” சிறுமியை மிரட்டிய மாணவனின் தாய்…. அடுத்து நடந்த விபரீதம்… சிக்கிய ஆடியோ ஆதாரம்…. பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…

15 minutes ago

பகீர் கிளப்பும் மரணம்… 7- ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன ஆச்சு?… ஏகலவ்யா மாதிரிப் பள்ளியில் தொடரும் சோகம்… கதறித் துடிக்கும் பெற்றோர்… பின்னணி என்ன?…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…

29 minutes ago

“கட்சி இணைப்புக்கு நோ… கூட்டணிக்கு ஓகே…” மீண்டும் எழும் ‘பவர் சென்டர்’ பிரச்சனை…. டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் யோசனை…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

30 minutes ago

திக் திக்… துரோகத்தை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரி மாணவி… நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…

39 minutes ago