#image_title
பிரபல இயக்குனரான கே.எஸ் ரவிக்குமார் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தான் இயக்கும் படங்களில் ஒரு சில காட்சிகளிலும் கே.எஸ் ரவிக்குமார் நடிப்பார். இவர் விக்ரமணியிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். கே. ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் சேரனும் ஒருவர். கே.ஸ் ரவிக்குமார் இயக்கிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெரும்.
அந்த வகையில் சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, பாட்டாளி, சமுத்திரம், பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படையப்பா திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பும் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது.
இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். விருமன் மாவீரன் என்ற பிளாக்பஸ்டர் படங்களில் அவர் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபு சாலமனின் மகள் ஷைனியும் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் கே.எஸ் ரவிக்குமாரின் குடும்பம் பற்றி முதலில் அவ்வளவாக வெளியே தெரியாது. கே. எஸ் ரவிக்குமாருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
அதில் இளைய மகள் ஜஸ்வந்தி ரவிக்குமார். இந்த நிலையில் தமிழ் ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு ஜஸ்வந்தி ஹீரோயின் போல அழகாக இருக்கிறார். இவர் தனது தந்தை கே.ஸ் ரவிக்குமார் மற்றும் தனியாக எடுத்துக்கொண்ட போட்டோஸ் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயினுக்கே டப் கொடுப்பாங்க போலயே. தமிழ் சினிமா இவங்கள மிஸ் பண்ணிடுச்சு என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…