Categories: சினிமா

ஈசன் படத்தில் “ஜில்லா விட்டு ஜில்லா வந்த” பாடலில் நடனமாடிய இவங்கதான்.. விஜய் டிவி சீரியலில் வில்லியா நடிக்கிறார்களா..?

Spread the love

சசிகுமார் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் தனது 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஈசன்’ திரைப்படத்தில் “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேட்டியா” என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கோரியோகிராப் செய்த இந்த பாடல் சிறந்த நடன அமைப்புக்கான பல்வேறு விருதுகளையும் தட்டி சென்றது. இந்தப் பாடல் முழுவதையும் பாடியவரே இந்த பாடலின் இறுதியில் செம ஆட்டம் போட்டு தனது நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த நடிகை தான் சுஜாதா. சிறுவயதிலிருந்தே கோடம்பாக்கத்தில் இருந்து வளர்ந்த இவர் நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

பிறகு நடனப் பள்ளியில் சேர்ந்து பல்வேறு பரிசுகளையும் வாங்கி உள்ளார். அதன் மூலம் சினிமாவில் குரூப் டான்ஸராக சேர்ந்து ஆடத் தொடங்கியவர் முதலில் ரகு மாஸ்டரிடம் குரூப் டான்ஸ் ஆக சேர்ந்தார். அதன் பிறகு சுந்தரம் மாஸ்டர் இடம் சேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி திரைப்படத்தில் “ராக்கம்மா கையத்தட்டு”, “காட்டு குயிலு” போன்ற பாடல்களில் குரூப் டான்ஸ் ஆடி உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்திருந்தார்.

அதே சமயம் இயக்குனர் கதிர் இயக்கிய “காதல் தேசம்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற முஸ்தபா முஸ்தபா என்ற பாடல் மூலம் தான் மாஸ்டராக இவர் அறிமுகமானார். அதன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைக்க தொடங்கிய நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தற்போது பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அதில் மீனாவுக்கு தொல்லை தரும் விதத்தில் இவரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரா இவங்க என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

51 minutes ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

58 minutes ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

1 மணத்தியாலம் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

1 மணத்தியாலம் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

1 மணத்தியாலம் ago