தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர். சிம்புவின் நடிப்பில் வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் இந்த அளவிற்கு வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்தது பிருந்தா மாஸ்டரின் நடனம் தான்.
இப்படத்தில் மட்டுமின்றி ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு கூட பிருந்தா மாஸ்டர் தான் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.இவர் நடன இயக்குநரான கலா மாஸ்டரின் சகோதரி என்பதும் நாம் அறிந்த விஷயமே.
நடன இயக்குனராக மட்டுமின்றி துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் ‘ஹே சினாமிகா’ எனும் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.
இவர் தற்பொழுது நடிகர் துல்கர் சல்மானுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவானது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…