டிட்வா புயலைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். காலை 8.30 மணி நிலவரம் படி புயலானது சென்னையில் இருந்து 380 கிலோமீட்டர் தூரத்திலும், நாகையின் வேதாரண்யத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது புயல் வேதாரண்யத்தை நெருங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயலானது சென்னைக்கு 60 கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கும் என்றும் தரையைத் தொட வாய்ப்பில்லை என்றும் கடலுக்குள்ளேயே கரையை கடந்து விடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாளை மாலை புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…