Categories: சினிமா

CWC 4 நிகழ்ச்சியை விட்டு திடீரென விலகும் நடுவர்… இதுதான் காரணமா?… வருத்தத்தில் புலம்பும் ரசிகர்கள்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்க்களில் ஒன்று குக் வித் கோமாளி. கொரோனா லாக்டவுன் சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவை பெற்று மூன்று சீசன்களை கடந்தது. தற்பொழுது 4வது சீசன் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இறுதி  கட்டத்தையும் எட்டியுள்ளது.

இந்த சீசனில் மூன்று சீசன்களிலும் கோமாளியாக கலக்கிய சிவாங்கி குக்காக களமிறங்கி கலக்கி வருகிறார். ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொடுக்க முடியும் என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிகழ்ச்சியின் இந்த சீசனும் நிரூபித்துள்ளது. தற்பொழுது ரசிகர்களின் பேராதரவை பெற்று குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஆனது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இதில் முதல் போட்டியாளராக சிவாங்கி நுழைய உள்ளார் என்றும் இணையத்தில் கூறப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சீசனின் டைட்டிலை யார் வெல்வார்கள் என அறிய  ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது இந்த நான்கு சீசன்களிலும் நடுவராக இருந்து வருபவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் அவர் தற்பொழுது இந்நிகழ்ச்சியை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் அவர் கடந்த ஒரு சில நாட்களாகவே வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரா அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தகவல்  உண்மையா என்பது நமக்கு தெரியவில்லை.

Begam

Recent Posts

நிலத்தில் முதலை ஓடும் வேகம் எவ்வளவு தெரியுமா..? அமெரிக்காவில் நடந்த அதிரடி ‘ஸ்பீட் டெஸ்ட்’ – வெளிவந்த உண்மை..!!

நீருக்கு வெளியே முதலைகள் எவ்வளவு வேகத்தில் ஓடும் என்பது குறித்து அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சுவாரசியமான பரிசோதனை குறித்த தகவல்கள்…

5 minutes ago

படத்தில் அரசியல் வசனம்.. நிஜத்தில் மிஸ்ஸிங்… ஓட்டு போடாத லோகேஷ் – நெல்சன்… வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக வாக்கு சதவீதத்தைப் பதிவு செய்து…

11 minutes ago

வெட்ட வெட்ட வளருதே..! முதியவர் தலையில் முளைத்த ‘ராட்சதக் கொம்பு’.. என்ன காரணம்.? ஆடிப்போன டாக்டர்கள்..!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் லால் யாதவ் என்பவருக்கு நேர்ந்த விசித்திரமான மருத்துவச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த…

20 minutes ago

மரணப் பிடியில் ஈரான் உச்ச தலைவர்..? முகம் சிதைந்து, பேச்சு பறிபோன பரிதாபம்… காலையும் இழக்கும் நிலையில் மோஜ்தபா கமேனி..!!

ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி…

25 minutes ago

டேய் ஓடுங்கடா…! தெறித்து ஓடிய மக்கள்… சர்க்கஸில் தடுப்புகளைத் தாண்டி கூட்டத்திற்குள் பாய்ந்த புலி… பதறவைக்கும் பகீர் வீடியோ..!!

ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் (Rostov-on-Don) பகுதியில் உள்ள சர்க்கஸில், சாகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாகப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி புலி…

28 minutes ago