Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் தளபதியுடன் இருக்கும் பிரபல முன்னணி நடிகர் யார் தெரியுமா?… தெரிஞ்சா சொல்லுங்க பாக்கலாம்…

Spread the love

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஜெய் தளபதியுடன் எடுத்துக்கொண்ட இளம் வயது புகைப்படம் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெய் சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களை கட்டிப் போட்டவர். எங்கேயும் எப்போதும், எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடிகை அஞ்சலியுடன் ஒன்றாக நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், பிறகு ஏற்பட்ட சில மன கசப்பு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதனைத் தொடர்ந்து, நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் இருவரும் இணைந்து ஒன்றாக வெப் சீரிஸில் ஒன்றில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனால், இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்பொழுது நடிகர் நடிகர் ஜெய்யின் ரசிகர்கள் இவரது திருமண அறிவிப்பை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்பொழுது பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார் நடிகர் ஜெய். இவர் தளபதியுடன் இணைந்து ‘பகவதி’ திரைப்படத்தில் தளபதிக்கு தம்பியாக குணா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்பொழுது இப்புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

இந்தியாவிற்கு ஆப்பு?… “கண்டதும் சுட” டிரம்ப் அதிரடி உத்தரவு! – உலகையே அதிரவைத்த ஈரானின் அடுத்த மூவ்…. நிலைகுலைந்த கச்சா எண்ணெய் சந்தை…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் "கண்டதும் சுட" உத்தரவைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் நேரடி…

2 minutes ago

விளையாட்டுப் போல கை கால்களைக் கட்டி பயங்கரம்…! கிரணின் உயிரைப் பறித்த காதலி பிரேமா…! பதைபதைக்கும் வீடியோ…!!

பெங்களூருவில் காதலனைத் தீயிட்டுக் கொளுத்தி இளம்பெண் ஒருவரே படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேமா (27) என்ற…

6 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து?… உண்மையை உடைத்த மகள் திவ்யா சாஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு… இது எதிர்பார்க்காத விஷயமா இருக்கே….!

நடிகர் விஜய் தற்போது தனது திரைப்பயணத்தை முடித்துக்கொண்டு முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள தனிப்பட்ட செய்திகள் சமூக…

10 minutes ago

காதல் தோல்வி… தண்டவாளத்தில் தலை வைத்த இளைஞன்!.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்… தேவதூதனாய் வந்த ரயில் ஓட்டுநர்… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிச் சம்பவம்…!!!

காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞன் ஒருவன், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்து அதிவேகமாக ரயில் வரும் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டான்.…

13 minutes ago

நள்ளிரவில் பயங்கரம்…! நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர்… அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் நள்ளிரவு நேரத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கைகலப்பாக மாறிய வீடியோ…

15 minutes ago

“இரட்டை இலைத் தொண்டர்களே அதிர்ச்சியில்…. மதியம் 2 மணிக்கு மேல் மாறிய காட்சி!”… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான அரசியல் சூழலைச் சந்தித்துள்ளது. நேற்று (ஏப்ரல் 23,…

18 minutes ago