கேரள மாநிலம் மலம்புழா குர்திகடவு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் இவரும் இவரது வளர்ப்பு மகனான சதீஷ் என்பவரும் நேற்று இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த சதீஷ் தனது வளர்ப்பு தந்தையான வினோத்தை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த மலம்புழா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வினோத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வளர்ப்பு மகன் சதீஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…
தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…
6 அடி 8 அங்குல உயரமும், பெரிய உடல் அமைப்பும் கொண்ட ஒரு நபர், ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையைப்…
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…