தமிழகத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் முக்கிய மாற்றங்களைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்குப் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, பழைய அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய அறிவிப்பைக் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டம் குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் ஏற்கனவே ஆலோசித்து, பயிர்க்கடன் தள்ளுபடி மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, தற்போதைய தள்ளுபடி திட்டத்தை மாற்றியமைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது தொடர்பான புதிய அரசாணை மற்றும் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…