நானும் ஸ்டாலினும் அண்ணன் தம்பி போல… விஜய்க்கு எதிராக CPI முத்தரசன். தமிழக அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

Spread the love

‘அப்பாவை காணோம்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் விமர்சித்ததற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருமண விழா ஒன்றில் காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார். அரசியலில் யாரும் யாரையும் அவ்வளவு எளிதாகக் காணாமல் அழித்துவிட முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக தன்னை எப்படி நடத்தினாரோ, அதேபோல்தான் தற்போதும் ஸ்டாலின் தன்னை நடத்துகிறார் என்றும், தானும் ஸ்டாலினும் அண்ணன் தம்பி போல பழகி வருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு முத்தரசன் அளித்துள்ள இந்த பதிலடி தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், விஜய்யின் கருத்துக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் கருத்துக்களுக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருவது அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Soundarya

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

8 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

8 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

8 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

8 மணத்தியாலங்கள் ago