BIG BREAKING: தமிழகமே ஷாக்…. நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடம்…. வெளியான பரபரப்பு தகவல்….!

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான தோழர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்த கவலைக்குரிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மூச்சுத் திணறல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வெளியாகியுள்ள இந்த செய்தி, தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

விஜய்யிடம் ரகசிய டீல் பேசிய கறுப்பு ஆடு… பதறியடித்து அதிமுக எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்டில் இறக்கிய இபிஎஸ்…. பின்னணியில் இருக்கும் செக் மேட்….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதுச்சேரி ரிசார்ட் விவகாரத்தின் பின்னணியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி மூவ்…

3 minutes ago

விஜய்யை வீழ்த்த ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்… திராவிடக் கட்சிகளின் மெகா கூட்டணி..? அதிர்ச்சியில் தவெக..!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் அரசியல் எழுச்சியை எதிர்கொள்ளப் பாரம்பரிய எதிரிகளான…

12 minutes ago

ஏன் இந்த இழுபறி..? “விஜய் செய்த அந்த ஒரு தவறு”.. 107 எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் முதல்வராக முடியாத சிக்கல்..!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் கட்சி (தமிழக வெற்றி கழகம் - தவெக) 107 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும்,…

22 minutes ago

“விஜய்யின் ஆட்சிக்கு ஆபத்து..? பதவியேற்பதில் இழுபறி… ஜோதிடரின் பகீர் கணிப்பு…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதில்…

29 minutes ago

ஆளுநரை எதிர்க்க விஜய் அஞ்சுவது ஏன்.? இதுவே திமுகவா இருந்தா சீனே வேற பாஸ்… தெறிக்க விடுவோம் நாங்க… ஆளூர் ஷா நவாஸின் ‘சுளீர்’ கேள்வி..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

32 minutes ago

பதவி போனால் என்ன..? “கழுதை மேய்க்குற வேலை இருக்கே” தேர்தலில் தோற்ற கையோடு களத்தில் இறங்கிய மாஜி எம்எல்ஏ அருள்..!!

சேலம் மேற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அருள், தேர்தலில் தோல்வியுற்ற பிறகு தனது வாழ்வாதாரப் பணிகளுக்குத் திரும்பியுள்ளதாகச் சமூக வலைதளங்களில்…

36 minutes ago