“உங்க கனவு கண்டிப்பா நடக்கும்…” ஆசையாக பேசி தலையில் துண்டை போட்ட தம்பதி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர், கடந்த 2024-ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இருவரிடம் ₹2.75 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் இறுதி அறிக்கையைத் தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், மோசடி செய்த தம்பதியினர் இருவரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ₹4,000 அபராதமும் விதித்து அதிரடித் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சாட்சிகளைச் சரியாக ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் துறையினரையும் அரசு வழக்கறிஞரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பாராட்டியுள்ளார். வேலை தேடும் இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago