விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் முனியப்பன் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார். கடந்த 28ஆம் தேதி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா, அவரது பகுதியில் நடந்த பணிகளுக்கான நிதி சம்பந்தமான ஆவணத்தை கேட்டுள்ளார். முனியப்பன் கவுன்சிலர் ரம்யா ராஜாவுக்கு சரியான பதில் அளிக்காததால் நகர்மன்ற உறுப்பினரிடம் புகார் அளித்துள்ளார்.
நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் முனியப்பன் இடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். பின்பு கவுன்சிலரிடம் மன்னிப்பு கேட்க கூடிய போது, கவுன்சிலர் ரம்யா ராஜாவிடம் முனியப்பன் மன்னிப்பு கேட்பார். மன்னிப்பு கேட்டால் போதுமா என்ற கேள்வி எழுந்தது. முனியப்பன் எதை பற்றியும் யோசிக்காமல் ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சமூக வலைத்தளத்தில் கருத்துகள் எழுந்து வருகிறது.
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…