#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு அதனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும். அந்த வகையில் அமேசானும் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கூலி திரைப்படத்தை வாங்குவதற்கு போட்டி போடுகின்றனர்.
சுமார் 175 கோடிக்கு கூலி படத்தை வாங்க அமேசான் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. அது மட்டுல்லாமல் 175 கோடிக்கு ஜெயிலர் 2 படத்தையும் வாங்கி கொள்கிறோம் என இரு நிறுவனமும் ஆர்வம் காட்டி வருகிறதாம். உடனே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கலாநிதிமாறன் தலா 200 கோடி தந்தால் படத்தை கொடுத்து விடுகிறோம் என பேரம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் அந்த மாதிரி சிறப்பான படத்தை தான் உருவாக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…