Categories: CINEMA

மிகவும் குண்டாக இருந்த ‘குக் வித் கோமாளி’ சரத்தின் மனைவியா இது? … இப்படி ஒல்லியா மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் புகைப்படம்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தீனா தற்பொழுது பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் தீனாவுடன் இணைந்து காமெடி செய்து கலக்கியவர் தான் சரத். இவர் பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரன் போன்றே இருப்பார். இவர் தீனாவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் போல பேசி அசத்திய காமெடிகள் அதிகம் செய்திருப்பார். நடிகர் சரத் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகர் சரத்.

நடிகர் சரத் கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் kpy  சரத்தின் மனைவி கிருத்திகா. இவர் தற்பொழுது பீச்சில் நின்றிருக்கும் அழகான புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் cwc சரத்தின் மனைவியா இது ? இப்படி ஒல்லியாகிட்டாங்களே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்…

 

Begam

Recent Posts

என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க.. மாமியாரை அடிக்க போன கோபி.. கமலா எடுத்த அதிரடி முடிவு..!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் மாமியாரான கமலா காவல் நிலையத்திற்கு சென்று என்னையும் என் பொன்னையும் கொலை பண்ண பார்க்கிறாங்க…

2 நிமிடங்கள் ago

தன் காதலியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி முத்தழகு சீரியல் பிரபலம்.. திருமணம் பற்றி கொடுத்த அப்டேட்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார். விஜய்…

2 மணி நேரங்கள் ago

காத்திருந்ததுக்கு கிடைத்த பரிசு.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மோகனுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ தற்போது புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு…

2 மணி நேரங்கள் ago

விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி உடையில் கலக்கிய நடிகை அதிதி ராவ்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை அதிதி ராவ் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.…

4 மணி நேரங்கள் ago

நான் நினைச்ச மாதிரியே என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாத்திட்டான்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்…

4 மணி நேரங்கள் ago

நடிகை அமலாபாலுக்கு மனிதாபிமானமே இல்ல.. கசப்பான உண்மையை போட்டு உடைத்த பிரபலம் மேக்கப் ஆர்டிஸ்ட்..!

நடிகை அமலாபால் தங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago