#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்க உள்ளது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நிகழ்ச்சி வழக்கமாக தொடங்கும். ஆனால் இந்த வருடம் சற்று தள்ளிப்போனது.
குக் வித் கோமாளி நடத்தி இருந்த குழு, இயக்குனர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி தள்ளிப்போனதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. அவர்கள் எதற்காக வெளியேறினார்கள் என்ற முழுமையான காரணம் தெரியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 5 ஷூட்டிங் தொடங்கியது. குக் வித் கோமாளி செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ளும் எட்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தொகுப்பாளினி பிரியங்கா, youtuber இர்பான், வெளிநாட்டு விவசாயி , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் வி டிவி கணேஷ், கிருஷ்ணா மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் வசந்த், இளம் நடிகை ஷாலினி ஆகியோர் ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…