“7 நாள் கெடு… ஆனா கொடுத்ததோ 1 நாள் தான்”…. விஜய் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் நடந்த அதிரடி விபரீதம்…. அம்பலமான டெண்டர் ரகசியம்…!

Spread the love

தமிழக நகராட்சித் துறையில் குறுகிய கால டெண்டர்கள் (ஒப்பந்தப் புள்ளிகள்) கோரப்படுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக, அவசர கால அல்லது குறுகிய கால டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க விதிகளின்படி குறைந்தபட்சம் 7 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

ஆனால், தற்போது தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத் துறையின்கீழ் வரும் செங்கம், கோத்தகிரி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக வெளியிடப்பட்ட டெண்டர்களில், வெறும் 1 முதல் 4 நாள்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ளன. தங்களுக்குச் சாதகமான குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே இந்த டெண்டர்களை ஒதுக்கும் நோக்கில் விதிகள் திட்டமிட்டே மீறப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திரும்பிப் போகவும் வழியில்லை… வாழவும் வழியில்லை..! நடுரோட்டில் தவிக்கும் இளம்பெண்ணின் கதறல்… வைரலாகும் வீடியோ பதிவு…!!

சத்தார்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.…

8 minutes ago

தவறு இருந்தால் FIR போடு… அடிக்க நீ யார்…? லாரி ஓட்டுநரை கைமுட்டியால் தாக்கிய ஓட்டுநர்… ரத்த வெள்ளத்தில் சரிந்த கொடூரம்…. இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…

17 minutes ago

“மாந்திரீக பயிற்சி…” கணவரின் கொன்று குடலை எடுத்து பையில் போட்ட பெண்…. நேரில் பார்த்து மிரண்ட ஓனர்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…

26 minutes ago

ஆம்புலன்சில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் டியூப்… நெஞ்சு வலியால் துடித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…

37 minutes ago

குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்த பெண்… இரவு 10 மணிக்கு அரங்கேறிய  கொடூரம்… காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பகீர் சம்பவம்…!!

தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…

49 minutes ago

சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…

1 மணத்தியாலம் ago