2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளராக உருவெடுக்கக்கூடும் என்று தமிழக அமைச்சர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள், காங்கிரஸ் தலைமையிடையே பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ஒருவேளை தவெக தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கி காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால், தமிழகத்தில் வேறு வழியின்றி மீண்டும் அறிவாலயத்தின் கதவுகளையே தட்ட வேண்டிய சூழல் காங்கிரஸுக்கு உருவாகும் என அக்கட்சி கருதுகிறது.
அதேசமயம், தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவுக்கும் ஒரு பலமான பிரதமர் முகம் தேவைப்படும் என்பதால், கடந்தகால கசப்புகளை மறந்து ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற தாராள மனப்பான்மையுடன் காங்கிரஸை திமுக மீண்டும் அரவணைத்துக் கொள்ளக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…
தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…
6 அடி 8 அங்குல உயரமும், பெரிய உடல் அமைப்பும் கொண்ட ஒரு நபர், ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையைப்…
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…