திடீர் பரபரப்பு…. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி… உண்மையைப் போட்டு உடைத்த காங்கிரஸ் தலைவர்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் களம் தயாராகி வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என மும்முறமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதில் முக்கியமாக விஜய் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு ஆகியவை பரபரப்பாகவே உள்ளது. மற்ற கட்சியின் கூட்டணியை விட தமிழக வெற்றிக்கழகம் உடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை நிராகரித்த விஜய் நால்வர் அணியுடன் கூட்டணி அமைப்பார் அல்லது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் விஜய்க்கு மிக முக்கிய என்பதால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்ற பல வியூகங்கள் எழுந்தது.

மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கை கேட்டு வருகிறது. விஜய் இருக்கும் தைரியத்தில் தான் என கருதப்பட்ட நேரத்தில் அதற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் மாணிக்கம் தாக்கூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி என்பது வெறும் ஊகங்களாக இருக்கலாம். எங்களைப் பொருத்தவரை திமுக உடனான INDIA கூட்டணி பலமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பதை ஏறத்தாழ உறுதிப்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

46 minutes ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

50 minutes ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

54 minutes ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

1 மணத்தியாலம் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

2 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

2 மணத்தியாலங்கள் ago