திடீர் டுவிஸ்ட்..! தவெகவுடன் கூட்டணி..? ரகசிய பேச்சுவார்த்தை… திட்டவட்டமாக அறிவித்த காங்கிரஸ் மேலிடம்…!!

Spread the love
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.வுடன் மட்டுமே காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தமிழக வெற்றிக் கழகத்துடன்  பேச்சு நடத்துவதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திகளே என்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
தேர்தல் வியூகங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க தலைமையுடன் காங்கிரஸ் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும், தேவையற்ற குழப்பங்களுக்குத் தொண்டர்கள் செவிசாய்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். த.வெ.க போன்ற புதிய கட்சிகளுடன் காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதாகப் பரவும் தகவல்களை மறுத்த கிரிஷ் ஷோடங்கர், வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் முழு வீச்சில் பணியாற்றும் என்பதையும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago