பீகார் தேர்தலை முன்னிட்டு பாஜக கூட்டணியில் தொகுதி பங்கேட்டில் குழப்பம் நீட்டிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக மற்றும் ஜேடியு தலா 101 தொகுதிகளிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால் கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதிகளை கேட்பதால் தொகுதி பங்கேட்டில் இழுப்பறி நீடிக்கிறது. இதனால் இன்று நடைபெற இருந்த பாஜக கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…