‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டமானது தமிழகத்தில் தொடங்கப்பட்டு மாதந்தோறும் ஏரளமான மக்களுக்கு ரூ.1000 பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விண்ணப்பித்தார்கள். இந்நிலையில் தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.
ஏனெனில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு, ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…