Categories: சினிமா

காமெடி நடிகர் வையாபுரிக்கு இவ்வளவு அழகான மகளா?… ரஜினியுடன் எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படம்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் வையாபுரி. இவர் சின்ன மருது பெரிய மருது,மால்குடி டேஸ் என்ற தொடர்களின் முதல் முதலாக நடிக்க தொடங்கினார்.அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான செல்லக்கண்ணு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். பின்னர் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் குடும்பமாக சேர்ந்து ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வையாபுரி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வையாபுரிக்கு இவ்வளவு அழகான மகளா என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

5 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

6 minutes ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

16 minutes ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

19 minutes ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

20 minutes ago

இதெல்லாம் நியாயமா…? “ஹோட்டல் அறையில் ரகசியமாக…” கணவரை கையும், களவுமாக பிடித்த முதல் மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஜான்சியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் நிரஞ்சன் என்பவர் பிஎஸ்எஃப் படையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ருச்சி படேல் என்பவருக்கும்…

36 minutes ago