சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கிடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மாணவியை இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக் செய்துள்ளார். இதனால் விரத்தியடைந்த அந்த கல்லூரி மாணவி இன்று சேப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதால் அந்த மாணவி படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…
திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…
தமிழகத்தில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக மட்டுமே ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாதந்தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் கள நிலவரம் சாதகமாக இல்லை என கட்சி நிர்வாகிகளின் கணிப்புகளும் உளவுத்துறை அறிக்கைகளும்…