தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கட்டண விவரங்கள் குறித்த முக்கிய உத்தரவை மாநில தகவல் ஆணையம் பிறப்பித்துள்ளது. பள்ளிகள் வசூலிக்கும் கல்விச் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்களின் கட்டண விவரங்களை அந்தந்தப் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் . இணையதளம் இல்லாத பள்ளிகள், தங்கள் வளாகத்தில் உள்ள விளம்பரப் பலகையில் (Notice Board) கட்டண விவரங்களைத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கல்விச் கட்டண விவரங்களை முன்கூட்டியே எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது . இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சர்ச்சைகள் தவிர்க்கப்படுவதுடன், பள்ளிக் கல்வித் துறையின் விதிமுறைகளைப் பள்ளிகள் சரியாகப் பின்பற்றுகின்றனவா என்பதையும் பெற்றோர்கள் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…