“அரசியல்னா என்னன்னு காட்டுறோம்… சீக்கிரமே காலி”…. CM விஜய்க்கு எதிராக பொங்கிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்…. அடுத்த பரபரப்பு….!

Spread the love

மாநிலத்தில் ஆட்சியின் அவகாசம் முடிவடைய உள்ளதால், முதலமைச்சர் விஜய் விரைவில் ஆட்சியை விட்டு வெளியேறிவிடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், நடிகர்களுக்கு அரசியல் மீது ஆர்வம் இருப்பது இயல்பான ஒன்றுதான் என்றும், பலர் அரசியலுக்கு வந்து சென்றுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய்யும் விரைவில் ஆட்சியிலிருந்து விடைபெற நேரிடும் என்றும் குறிப்பிட்டுக் கூறினார்.

மேலும், தற்போதைய அரசு இயற்கை பேரிடர் காலங்களில் மக்களைப் பாதுகாக்கும் திறனற்றுச் செயல்படுவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மழை மற்றும் இயற்கைச் சீற்றங்களின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள இந்த நிர்வாகம் தவறிவிட்டதாகவும் ஓ.எஸ். மணியன் தனது பேட்டியின் போது கடுமையாகச் சாடினார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago