Categories: சினிமா

கவர்ச்சியின் எல்லைகே சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்…. ஆட்டம் கண்டு போன சோசியல் மீடியா வைரலாகும் புகைப்படங்கள்….

Spread the love

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக களம் இறங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது முன்னணி நடிகை ஆகவும் வலம் வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் .அதன் பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

அட்டகத்தி என்ற படத்தில் மூலம் இவர் முக்கிய கதாபாத்திரமானார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி ,பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து பிரபலமாகினார்.

அவர் தன் தனித்திறமையை காட்டி நடித்து உருவான கனா படத்தின் மூலம் திரையுலகில் வெற்றி பெற்றார். காக்கா முட்டை படத்தின் மூலம் சிறந்த அம்மாவாக நடித்திருப்பார்.

இது போன்ற பல படங்களில்  வெற்றிகரமாக நடிக்க துவங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் படிப்படியாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்தார்.

இந்நிலையினல்  தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமரான உடை அணிந்து போட்டோ ஷூட் நடித்தியுள்ளார் . அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

santhoshinikarthik

Recent Posts

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

20 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

39 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

43 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

48 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

1 மணத்தியாலம் ago