Categories: CINEMA

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. குட்டையான உடையில் கிளாமரில் எல்லை மீறிய தர்ஷா குப்தா…. வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!

சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். அதனைத் தொடர்ந்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சிகப்பு நிற உடையில் எல்லை மீறி கிளாமர் காட்டி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

டிரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போஸ்ட் கொடுத்துள்ள அஞ்சலி.. வெள்ளிச் சிலை போல் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி…

1 hour ago

ஐஸ்வர்யா ராஜஷும் இல்ல, அறந்தாங்கி நிஷாவும் இல்ல.. அந்த லேடி கெட்டப் போட்டதே இவர இன்ஸ்பயர் பண்ணி தான்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக…

1 hour ago

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர்.. ஆனா அடுத்த படத்தில் 5000 ரூபாய்க்கு நடித்துக் கொடுத்த நல்ல மனிதர்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கே ஏ…

3 hours ago

நான் உதவி பண்ணாதனால தான் சேஷு இறந்து போயிட்டாரா..? நடந்ததை வெளிப்படையாக சொன்ன சந்தானம்..!

விஜய் டிவியில் பல வருடத்திற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி தற்போது வரை மக்கள் மத்தியில்…

3 hours ago

தன்னை ஓவர்டேக் பண்ணிய ஊர்வசியின் நடிப்பு… பொறாமையால் கன்னத்தில் அறைந்த ஹீரோ – பத்திரிக்கையாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து கல்லா கட்டுவார்கள். பின்னர்…

4 hours ago

வசூலை வாரி குவித்த அரண்மனை 4.. சொல்லி அடித்த சுந்தர் சி.. இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா..?

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மூன்றாம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே…

4 hours ago