Categories: CINEMA

சிங்கிள் பிட் உடையில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை அனன்யா பாண்டே…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனன்யா பாண்டே. இவர் Student of the year 2 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி ஒரு சில படங்களில் கமிட் ஆனார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ட்ரீம் கேர் டு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்களை வாய்ப்பிழக்கும் படியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது சிங்கிள் பிட் உடையில் ஓவர் கிளாமர் காட்டிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

18 வருடம் கழித்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. ‘GOAT’ திரைப்படத்தில் மற்றொரு வில்லன்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

13 mins ago

பாட சொன்னா வசனமா பேசுறாரு… நிராகரித்த எம் எஸ் விஸ்வநாதன் – தக்க சமயம் பார்த்து பழிவாங்கிய சந்திரபாபு!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது …

15 mins ago

பஞ்சதந்திர பட நடிகருக்கு.. “50 லட்சத்தை வட்டியுடன் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்”.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார்.…

54 mins ago

“என்னால் விஜய்க்கு படம் பண்ண முடியாது… அவரோட அந்த ஒரு கண்டீஷன் எனக்கு செட் ஆகாது” – சுந்தர் சி பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

1 hour ago

பல கோடி மதிப்புள்ள வீடு, சொகுசு கார்.. 5 கோடி சம்பளம்.. சவுத் குயின் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சவுத் இந்தியன் குயினாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடி…

1 hour ago

“சத்யராஜ் சார் மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிடுவாரு… எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது” – இயக்குனர் செல்வமணி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…

2 hours ago