இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இவர் 2022 ல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி இவர்தான். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் டோராடூன் சென்ற முர்முவுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பு நிறுவனத்தில் கௌரவிக்கப்பட்டது. டேராடூனில் நடைபெற்ற அரசு விழாவில் திரௌபதி முர்முவுக்கு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது மழலை மொழியில் பாடல் பாடி வாழ்த்தினார்கள். அப்போது மாற்றுத்திறனாளி மாணவிகள் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடியதை கேட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு மேடையில் கண்கலங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த விவாகரத்து வழக்கில், மனைவியின் மீதான கூடுதல் கணவரின் தாக்குதல் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவு…
பெங்களூருவில் ராபிடோ பைக்குகளில் பயணிப்பவர்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் முக்கியப்…
விஜயாப்பூரில் காலையில் நடைபயிற்சியின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நபர் விபத்து மரணம் அல்ல, மாறாக திட்டமிடப்பட்ட…
ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் 13 வயது இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…