Categories: CINEMA

தாயைப் போல பிள்ளை…. நடிகை ஸ்ரீதேவி போல மாறிய மகள் ஜான்வி கபூர்…. திகைப்பில் ரசிகர்கள்….

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இன்றளவும் தமிழ் மக்களின் இதயங்களில் நிலைத்து நிற்பவர். இவரது இறப்பு தமிழ் மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது எனலாம். அந்த அளவிற்கு மக்கள் மனதை கொள்ளையடித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி.

இவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்விகபூர் தற்பொழுது வளர்ந்தோறும் நடிகையாக உருவெடுத்துள்ளார். பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் ஜான்வி கபூர்.

தற்பொழுது  ஜான்வி கபூரின் நடிப்பில் ‘குட் லக் ஜெரி’  என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின்  ஹிந்தி  ரீமேக் தான் இப்படம் .சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையதளங்களில் பதிவிடுவார்.

அதுபோல தற்போது அவர் தனது அம்மாவைப் போல கருப்பு நிற சேலையை உடுத்தி எடுத்த போட்டோ ஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள்  ‘அச்சு அசலாய் அம்மாவைப் போல மாறிவிட்டாரே. என்று கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Begam

Recent Posts

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

1 hour ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

2 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

2 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

2 hours ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

3 hours ago