Categories: CINEMA

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யாரென்று தெரிகிறதா .? நாம் அனைவருக்கும் தெரிந்த பிரபல சீரியல் நடிகையா ??

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தான் மெட்டி ஒளி இந்த சீரியலை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது , அந்த அளவுக்கு அப்பொழுது பெரிதாக பேசப்பட்ட சீரியல் , இந்த சீரியலில் நடித்த பலருக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிட்டியது அதில் வனஜாவும் ஒருவர் ,

இதனை தொடர்ந்து இவர் சீரியலின் மீதே அதிகமான நாட்டம் கொண்டிருந்தார் , அதற்காக சீரியல் வாய்ப்பையே நம்பி இருந்தார் , அதன் பிறகு இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக இருந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் , இவருக்கு நன்கு வளர்ந்த மகளும் உள்ளார் ,

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இந்த புகைப்படத்தை பார்த்த இவரது நடிகை வனஜாவா இவங்க அப்போ எப்படி இருந்திருக்காங்க , இப்போ இப்படி மாறிட்டாங்களே என்று கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்து வருகின்றனர் , சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ .,

admin

Recent Posts

MGR-க்கு பாடல் எழுதவில்லை என்ற கவலை தீர்ந்தது.. ஆனாலும் அதில் ஒரு குறை.. வைரமுத்துவின் வைரல் பதிவு..

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

3 hours ago

நடிகர் விஜய், கமல், ரஜினி வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளிவந்த 51வது படத்தின் வித்தியாசமான டைட்டில்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…

5 hours ago

பிளாக் ஃபண்ட் மற்றும் ஒயிட் ஷர்ட் அணிந்து.. டிப்டாப்-ஆக காட்சியளிக்கும் கயல் ஆனந்தி.. வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்..!

கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…

5 hours ago

இடியாப்ப சிக்கலை விட இது அதிகமா இருக்கே..! AAA படத்தின் மூலமாக சிம்புவுக்கு வந்த புதிய பிரச்சனை.. எம்புட்டு..!

தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…

6 hours ago

என்னது..! அஜித்துக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா..? 20 லட்சமாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவர் செய்யும் வேலை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ்…

7 hours ago

நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை பார்த்திருக்கீங்களா..? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓய். ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகில் என்ட்ரி…

7 hours ago