தமிழகம் முழுவதும் உடனே நடவடிக்கை… இரவோடு இரவாக CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. அலறும் அதிகாரிகள்….!

Spread the love

அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளை உடனடியாகக் களையக்கோரி தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அண்மையில் அவர் மேற்கொண்ட திடீர் ஆய்வைத் தொடர்ந்து, பல்வேறு அரசு மருத்துவமனைகளில் லஞ்சம், திருட்டு, நாய் தொல்லை மற்றும் சில தற்காலிக ஊழியர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்கேடுகளைக் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் 50 நோடல் அதிகாரிகளை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

சாதி ஓட்டு எனக்கு தீட்டுன்னு சொன்னாரே தம்பி?… அம்பாசமுத்திரத்தில் சாதி கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…

16 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… சீட் இல்லனு CNG சிலிண்டர் மீது… அமர வைக்கப்பட்ட பள்ளி குழந்தைகள்… இணையத்தை அதிரவைத்த அதிர்ச்சி வீடியோ… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் 'தி சயின்ஸ் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள்…

31 minutes ago

நண்பர்களிடையே திடீர் மோதல்… அடித்து கொல்லப்பட்ட வாலிபர்… சரக்கு பார்ட்டியில் வெடித்த மோதல்… கொலையாளியை வளைத்து பிடித்த போலீஸ்…!!

குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…

47 minutes ago

பக்தர்கள் ஷாக்…. தங்க ரிஷப வாகனத்தின் மீது செருப்போடு ஏறிய தீயணைப்பு வீரர்கள்…. திருவண்ணாமலை கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் 9 கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர்…

48 minutes ago

நாசாவின் திட்டம் படுதோல்வி…. சரியாக 7:39 மணி…. விண்ணிலிருந்து விழுந்த 1,500 கிலோ எடையுள்ள எமன்கூண்டு…. கோடிக்கணக்கான மக்கள் உயிர் தப்பிய அதிர்ச்சி பின்னணி….!

கடந்த 2004-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் புகழ்பெற்ற 'ஸ்விப்ட் அப்சர்வேட்டர்' (Swift Observatory) செயற்கைக்கோள், தனது 22 ஆண்டுகால…

54 minutes ago