FLASH NEWS: AVM சரவணன் உடலுக்கு முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Spread the love

AVM  நிறுவனத்தின் தயாரிப்பாளர் AVM சரவணன் (86) வயது மூப்பின் காரணமாக இன்று (டிச.4) காலமானார். பல சூப்பர் ஸ்டார் நடிகர்களை ஏ.வி.எம் புரொடக்ஷன் நிறுவனம், உருவாக்கியது. ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த இந்த நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் கவனித்து வந்த நிலையில் தற்போது அவரது மகன் எம்.எஸ்.குகன் கவனித்து வருகிறார். இந்நிலையில் தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை 5:30 மணியளவில் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவருடன் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

Soundarya

Recent Posts

“உங்கள் முகம் எப்போதும் எண்ணெய் வழிகிறதா?… 10 நிமிடத்தில் ‘தங்கம்’ போல ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்… யாருக்கும் தெரியாத பியூட்டி சீக்ரெட்”…!!!

கோடைக்காலத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசு காரணமாக முகத்தில் எண்ணெய் வழிதல் மற்றும் முகப்பருக்கள் ஏற்படுவது…

2 minutes ago

பதற வைக்கும் த.வெ.க-வின் பிளான்..! ‘சீட்’ கிடைக்காத சீனியர்களுக்கு சிவப்புக் கார்பெட்… தேர்தல் முடிவுக்குப் பின் மெகா ட்விஸ்ட்..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்…

4 minutes ago

தமிழக வரலாற்றையே மாற்றப்போகும் 2026 தேர்தல்… ரிசல்ட் எப்படி இருந்தாலும் மிகப்பெரிய மாற்றம் வரப்போவது உறுதி… அதிர்ச்சி தரும் உண்மைகள்….!

இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கப்போகும் ஒரு மகா யுத்தத்தின் தீர்ப்பு நாளாக இன்று மே 4, 2026 அமைந்துள்ளது. தமிழ்நாடு,…

8 minutes ago

பெரம்பூர் டூ திருச்சி…! விஜய்க்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை… டெபாசிட் வாங்கவே ‘இவ்வளவு’ ஓட்டு வேணுமா..?

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

11 minutes ago

“மே 29 முதல் கேதுவின் ‘ராஜயோகம்’ ஆரம்பம்!…சொந்த நட்சத்திரத்திற்கு வரும் கேது…கோடீஸ்வரராகப் போகும் அந்த 4 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?”

வேத ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கியே சஞ்சரிப்பவை. அந்த வகையில், வரும் மே 29-ஆம்…

12 minutes ago

“டேய் என்னடா பண்ணிவச்சிருக்கீங்க”… மாணவர்கள் விடுதியில் விசிறிக்கு இரும்பு கூண்டு…. காரணத்தை கேட்டா அதிர்ந்து போயிருவீங்க…!

இந்தியாவின் பயிற்சி மையங்களின் தலைநகராக அறியப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மாணவர் விடுதி ஒன்றின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில்…

13 minutes ago