CINEMA

பாலா சாரால் ரொம்ப பிரஷர் ஆகிடுச்சு.. 15 படம் நடிச்சும் ஒன்னுக் கூட.. ‘சாட்டை’ பட நடிகரின் தற்போதய நிலை..

பள்ளி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் சாட்டை. இதில் சமுத்திரக்கனி ஆசிரியராக நடித்திருப்பார். தம்பி ராமையா, ஜூனியர் ராமையா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் பள்ளி…

4 months ago

சூர்யா படத்தில் மகளை களமிறக்கும் போனி கபூர்… தமிழ் படத்தில் அல்ல.. ஹிந்தி படத்தில்..

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக சூர்யாவின் படங்கள் வெளிவராமல் உள்ளது. இந்த ஒன்றரை வருடங்களாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா…

4 months ago

ரஜினிக்காக குழிககுள் வைத்த உடலை எடுத்துக்காட்ட சொன்ன எம்ஜிஆர்.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ஷாக்கிங் தகவல்..

புரட்சித் தலைவர் இறந்துவிட்டாலும், அவரது புகழ் இன்னும் எப்போதும் போல வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. எம்ஜிஆர் இந்த மண்ணை விட்டு மறையும் போது எந்தளவுக்கு புகழில், மக்கள்…

4 months ago

பில்லா 2 படத்தில் இளம் வயது அஜித்தாக அசோக் செல்வன்.. அவரே பகிர்ந்த சுவாரஸிய நிகழ்வு…

சினிமாவில் உச்சபட்ச நடிகராக இல்லாவிட்டாலும், ஒரு சில ஹீரோக்கள் அனைவருக்கும் பிடித்தப்படியாக இருப்பர். அவர்களது படங்களுக்கு என ரசிகர்கள் இருப்பர். அவர்களது நடிப்பும் படத்திற்கு படம் வேறுபடும்.…

4 months ago

அடுத்த கமல்ஹாசனாய் வர வேண்டியவர்.. பாதியிலேயே காணாமல் போனதன் காரணம் என்ன? காஜா ஷெரீப்பின் தற்போதைய நிலை..

சினிமா என்பது எப்போது யாரை உச்சத்திற்கு கொண்டு செல்லும்? எப்போது அது ஒருவரை வீழ்த்தும் என்பது யாருக்குமே தெரியாது. சிறு வயது முதலே சினிமாவில் வளர்ந்து வரும்…

4 months ago

சினிமா பிரபலத்தின் அத்துமீறல்கள்… சீரியல் நடிகை பதிவால் சின்னத்திரையில் சலசலப்பு… யார் அந்த நடிகர்?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடர் மூலம் பிரபலமானவர் தீபா. இந்த தொடரில் வடிவு எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது…

4 months ago

வயிற்றிலே இறந்த முதல் குழந்தை.. என் கணவரால் தான்.. பல வருடங்களுக்கு பிறகு மனம் திறக்கும் ‘அங்காடித் தெரு’ சோபியா..

ஒரு படத்தில் முன்னணி நடிகர்களை தவிர, அப்படத்தில் சிறப்பாக நடித்த துணை நடிகர்கள் மக்கள் மனதில் ஆழப்பதிவர். சினிமாவின் ரசனை மாற மாற படத்தில் சிறு கதாபாத்திரத்தில்…

4 months ago

கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜாவின் நிச்சயதார்த்தம்… முக்கிய பிரபலத்தை சிறப்பு விருந்தினராக அழைத்த ரோபோ ஷங்கர்…

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து…

4 months ago

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளருக்கு ஹீரோயினாக களமிறங்கும் நடிகை சுரேகா வாணியின் மகள்.. வெளியான பட பூஜை ஸ்டில்ஸ்..

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுரேகா வாணி. சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.…

4 months ago

நடிகர் விஜயகுமாரின் பேத்திக்கு இந்த மாதம் டும் டும் டும்.. தியா திருமணம் செய்ய போகும் இந்த பிரபலம் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சினிமா குடும்பம் என்றால் அதில் நடிகர் விஜயகுமாரின் குடும்பமும் ஒன்று. நடிகர் விஜயகுமார் தொடங்கி அவரது மனைவி, மகன், மகள்கள் என…

4 months ago