#image_title
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சினிமா குடும்பம் என்றால் அதில் நடிகர் விஜயகுமாரின் குடும்பமும் ஒன்று.
நடிகர் விஜயகுமார் தொடங்கி அவரது மனைவி, மகன், மகள்கள் என அனைவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள். பல்வேறு வெற்றி படங்களை இந்த குடும்பத்தினர் திரையுலகத்திற்கு கொடுத்துள்ளனர்.
அருண் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும், அவரது சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். இவர்களில் வனிதா மட்டும் அவ்வப்பொழுது சர்ச்சைகள், சண்டைகள் என ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
மற்ற சகோதரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான, அனிதா விஜயகுமாரின் மகள்தான் தியா.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் அடிவாக இருக்கக்கூடியவர் தியா. இவர் தற்பொழுது லண்டனில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் ஹீரோயினாக களமிறங்குவார் என்றும் இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு டிலன் மிஸ்ட்ரி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் வனிதா விஜயகுமாரை தவிர, விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். நிச்சயத்தை தொடர்ந்து இந்த மாதம் அவருக்கு திருமணம் என்றும் கூறப்படுகிறது.
தற்பொழுது இவரைப்பற்றிய தகவல்கள் தான் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி இவர் அமெரிக்காவில் உள்ள மிகப்பிரபலமான University of liverpool ல் surgical மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பை படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவரைப்பற்றிய தகவல்கள் நமக்கு அவ்வளவாக தெரியவில்லை.
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…
பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…