“இந்தியாவிலேயே முதன்முறையாக அதிர்ச்சி” வெளிநாட்டில் வசிக்கும் மகன்கள்… SIR-இல் தவறான விவரங்களை நிரப்பிய தாய் மீது வழக்குபதிவு…!!

Spread the love

பீகாரை தொடர்ந்து தமிழகம், மேற்குவங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளானது நடந்து வருகிறது. இந்த நிலையில் எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல்களை வழங்கியதற்காக உத்தர பிரதேச காவல்துறை நூர்ஜஹான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ராம்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் அவருடைய இரண்டு மகன்கள் ஆமீர்கான், டேனிஸ்கான் நீண்ட காலமாக  வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். ஆனால் எஸ்ஐஆர் படிவத்தில் நூர்ஜஹான் தன்னுடைய மகன்கள் ராம்பூரில் வசிப்பதாக குறிப்பிட்டு போலி கையப்பத்துடன் கூடிய ஆவணத்தை சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டிஜிட்டல் முறையில்  பதிவேற்றம் செய்யும்போது நூர்ஜஹான் அளித்த தகவல் தவறானது என்று அதிகாரிகள் கண்டறிந்தார்கள். அவர் தன்னுடைய மகன்களின் கையொப்பங்களை போலியாக இட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து SIR  மேற்பார்வையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நூர்ஜகான் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் தவறான தகவல்களை கொடுத்ததற்காக நாட்டிலேயே முதல் முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

7 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

7 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

8 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

8 மணத்தியாலங்கள் ago