“பணம் கூரையை பிச்சிட்டு கொட்டும்”…. இன்று இந்த 6 ராசிகளுக்கு அடிக்கப்போகும் மெகா ஜாக்பாட்…. உங்க ராசி இதுல இருக்கா…?

Spread the love

2026 மார்ச் 4 ஆம் தேதி நிகழப்போகும் கிரக மாற்றங்கள் மற்றும் சந்திரன் கன்னி ராசிக்குள் பிரவேசிப்பதன் காரணமாக, சில குறிப்பிட்ட ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக மகத்தான பலன்கள் கிடைக்கவுள்ளன. குறிப்பாக ‘மாளவ்ய ராஜயோகம்’ உருவாவதால், மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, சிம்மம் மற்றும் மீனம் ஆகிய ஆறு ராசிகளுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேஷம் மற்றும் ரிஷப ராசியினருக்குப் பொருளாதார ரீதியாக ஏறுமுகமான சூழல் நிலவும். மேஷ ராசி வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிப்பதோடு, சமூகத்தில் மரியாதையும் உயரும். ரிஷப ராசியினரைப் பொறுத்தவரை, நீண்ட நாட்களாக இருந்த கடன் சுமைகள் தீர்ந்து, முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் இவர்களுக்கு பிரகாசமாக உள்ளது.

மிதுனம் மற்றும் கன்னி ராசியினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் தனிப்பட்ட இலக்குகளில் வெற்றி கிட்டும். மிதுன ராசி பட்டதாரிகளுக்குப் புதிய வேலைக்கான நேர்காணல் அழைப்புகள் வரும், இது அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். கன்னி ராசியினருக்குப் பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் இணைவதோடு, கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், முதலீடுகள் மூலம் நிலையான வருமானமும் வந்து சேரும்.

சிம்மம் மற்றும் மீன ராசியினரின் நீண்ட காலக் கனவுகள் நனவாகும் காலமாக இது அமையும். சிம்ம ராசியினர் வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவார்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மீன ராசியினருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்; குறிப்பாகக் கலைத்துறையில் இருப்பவர்களுக்கும், வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கும் இந்த நாள் சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்தும்.

Nanthini

Recent Posts

BIG BREAKING: ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்… அடுத்தடுத்து பரபரப்பில் தமிழகம்..!!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மீண்டும்…

8 minutes ago

“எங்க தலைவர் மீண்டும் வருவாரு” திமுக தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல்… மொட்டையடித்துக் கொண்ட தொண்டர்கள்..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் திமுக பின்னடைவைச் சந்தித்ததுடன், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியைத்…

11 minutes ago

“ஒரு நிமிட அவசரம்.. இவ்வளவு பெரிய விலையா?… தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ”…!!!

பக்தியார்பூர் இரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொடூரமான விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. டெல்லியில் இருந்து மால்டா நோக்கிச்…

12 minutes ago

புதிய தேர்தல் நடத்துவதே நல்லது… TVK பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறும்… ஸ்ரீதர் வேம்பு அதிரடி.!!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிலவும் அரசியல் இழுபறிகள் குறித்து சோஹோ…

14 minutes ago

ஆக்ரா மருத்துவமனையின் அவலம்!… 5 வயது சிறுவனை பதம் பார்த்த ‘இன்பெக்டட்’ ஊசிகள்… கதறும் பெற்றோர்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!!!

ஆக்ராவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, அங்கு அஜாக்கிரதையாகத் திறந்து…

25 minutes ago

நம்பிக்கைத் துரோகம் செய்யும் புதின்.? போர்நிறுத்தம் அறிவித்த சில மணிநேரங்களில் நடந்த பகீர் சம்பவம்… அமைதி பேச்சுவார்த்தை வெறும் நாடகம் ..!!!

இரண்டாம் உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ரஷ்யா போர்நிறுத்தத்திற்குத் தயாராகி வருவதாக அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் மீது…

40 minutes ago