#image_title
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் மோதவுள்ள சிவகார்த்திகேயனின் அயலான். இதனால் ரசிகர்களிடையே வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் சிவகர்த்திகேயன் சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர்.சிவகார்த்திகேயனின் அயலான் படம் சுற்றுச்சுழல் கேடு, அறிவியல் வளர்ச்சி போன்றவற்றை எடுத்துசொல்லும் வகையில் ஏலியன் கான்சப்டில் எடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
சுமார் 20 படங்களுக்கு மேலாக நடித்து முன்னனி நடிகராக மாறிவரும் சிவகார்த்திகேயன் சமிபத்தில் அவர் நடித்த ஒருசில படங்களான பிரின்ஸ் ,மாவீரன் போன்ற படங்கள் அவருக்கு எதிர் பார்த்த வெற்றியை தரவில்லை.அவர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த அயலான் படம் தயாரித்து பல வருடங்களான நிலையில் வருகிற 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இப்படம் பல சிக்கல்களை தாண்டி தற்போது வெளியாக இருக்கும் நிலையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதனால் இதனால் இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படத்தின் ட்ரைலர் வெளியாகியது.
அயலான் பட ட்ரெய்லர் வெளியிட்ட மறுநாள்தான் தனுஷின் கேப்டன் மில்லர் ட்ரெயிலர் வெளியானது. ஒரு நாள் கேப்பில் வெளியான போதும் கேப்டன் மில்லர் படம் 1m மில்லியன் அளவு அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் கன்னட நடிகைதான சிவராஜ்குமார் நடித்திருக்கிறார். இருபடங்களில் வெற்றி யாருக்கு? என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…