அட்ராசக்க..! ரூ.25.20 கோடிக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்… கொத்தாக தூக்கிய KKR அணி..!

Spread the love

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) அபுதாபியில் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் வீரர் கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், கேமரூன் கிரீனை ₹25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இந்த மினி ஏலத்தில் வாங்கப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும். மேலும், ஐபிஎல் தொடரின் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட 3வது வீரர் என்ற சாதனையையும் கேமரூன் கிரீன் படைத்துள்ளார்.
Soundarya

Recent Posts

“அது நடக்குற வரைக்கும் நான் நடிக்கவே மாட்டேன்”… கதறி அழுத ரவி மோகன்… பார்த்ததும் கலங்கிய ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப்…

5 minutes ago

“என் குழந்தைகளை பார்க்க விடவில்லை… கையை நானே கிழிச்சுக்கிட்டேன்”… செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத நடிகர் ரவி மோகன்..!

"என் குழந்தைகளை நான் பார்க்கக் கூட முடிவதில்லை; அவர்களுக்கு பாடிகார்டு போட்டு பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே, என்னிடம் யாரும் குழந்தை…

12 minutes ago

FLASH NEWS: அனைவருக்கும் கடன் தள்ளுபடி… சற்றுமுன் தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி…!

தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் கூட்டுறவு சங்க வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி…

22 minutes ago

கடவுளாக நினைத்த மருத்துவரின் கொடூர முகம்!… 103 குழந்தைகளை சீரழித்த பயங்கரம்.. சிக்கிய 7,000-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள்… உலகையே உலுக்கிய சைக்கோ மருத்துவர்…!!!

அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில், பத்தாண்டு காலமாகப் பணிபுரிந்து வந்த ஏர்ல் பிராட்லி (Earl Bradley) என்ற குழந்தைகள் நல மருத்துவர்,…

26 minutes ago

அதிமுக MLA-க்களுக்கு அமைச்சர் பதவி?… தவெக அருண்ராஜ் கொடுத்த ‘ஷாக்’ பதில்… தமிழக அரசியலில் அடுத்த அணுகுண்டு….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டணி யூகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய…

28 minutes ago