திமுகவின் “டோர் டூ டோர்” ஆபரேஷன்…. தவெக அலையை சுக்குநூறாக்க ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்…. கசிந்த சீக்ரெட்….!

Spread the love

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதால், களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் இந்த மும்முனைப் போட்டியில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க மூவரும் புதுப்புது வியூகங்களை வகுத்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய், திமுக – அதிமுக இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டியும், ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு போன்ற விவகாரங்களைக் கையில் எடுத்தும் பிரசாரத்தைக் காரசாரமாக்கியுள்ளார். இதனால் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு இடையே புதிய சவால் உருவெடுத்துள்ளது.

மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாஜிக்கள் சிலர் செய்த துரோகங்களை முன்வைத்துத் தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி, தொண்டர்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார். இதனிடையே, தவெகவின் எழுச்சியைத் தடுக்கும் பொருட்டு, திமுகவே உண்மையான மாற்று என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில், வீடு வீடாகச் சென்று நேரடியாக வாக்கு கேட்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இத்தகைய அதிரடி நகர்வுகளால் தாராபுரம் தொகுதி தேர்தல் களம் தற்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

6 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

6 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

6 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

7 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago